Coventry Tamil : கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கத்தின் இருபத்தி இரண்டாவது ஆண்டு விழா!
2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கமானது, கொவன்றிவாழ் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் பிற இன மக்கள் என அனை…


2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கமானது, கொவன்றிவாழ் தமிழ் மக்கள் மட்டுமல்லாது, ஏனைய பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் பிற இன மக்கள் என அனைவருக்கும் தேவையான பல சேவைகளைச் செய்து வருகின்றது. தமிழ்க் கல்வி மற்றும் கலைப் பாடங்களைப் பயிற்றுவிக்கும் முகமாக கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கத்தின் ஒரு அங்கமாகக் கொவன்றி தமிழ் மொழிக் கலைக் கழகம் செயற்பட்டு வருகிறது. தமிழ் மக்களாகிய நீங்கள் பெற்றோர்களாக, நலன்விரும்பிகளாக, ஆசிரியர்களாக, நிர்வாக உறுப்பினர்களாக, மாணவர்களாக வழங்கும் ஆதரவினால், எதிரே வந்த ஒவ்வொரு தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றி, நன்றியுணர்வோடு இந்த வருடம் இருபத்திஒன்றாவது ஆண்டில் கால் பதிக்கிறது.
கடந்த 09/11/2024 அன்று Community Resource Centre, Red Lane, Coventry CV6 5EE இல் உள்ள அரங்கத்தில் இருபத்தி இரண்டாவது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது
Tags:
Coventry
You may like these posts
Coventry
Comments