Contact Form

Name

Email *

Message *

Search This Blog

லண்டன் வூல்விச்சில் (Woolwich) பஸ்ஸில் வைத்து 14 வயது சிறுவன் குத்திக் கொல்லப்பட்ட துயர சம்பவம்

Woolwich - வூல்விச்சில் இன்று பிற்பகல் 472 இலக்க பஸ்ஸில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளான் – இன்று 472 பஸ்ஸில் கத்தி குத்து தாக்குதலில் சிறுவன் சம்ப…

Image

Woolwich - வூல்விச்சில் இன்று பிற்பகல் 472 இலக்க பஸ்ஸில் 14 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளான் –
இன்று 472 பஸ்ஸில் கத்தி குத்து தாக்குதலில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்
A205 தெற்கு ரவுண்டபுட் ( Woolwich Church Street near the junction) அருகில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
அம்புலன்ஸ் வந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார் .
சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

You may like these posts

Comments