லண்டன் லூசியம் சிவன் ஆலய தேர் திருவிழா 2024.
லண்டன் லூசியம் பகுதியில் அமைய பெற்றுள்ள சிவன் ஆலயத்தின் தேர் திருவிழா ஞாயிறுற்றுக்கிழமை (08ம் திகதி) அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பல்லாயிர கணக்கில் மக்கள் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை நிறைவேற்றினர். பால்குடம்,கற்பூர சட்டி,காவடி,உள்ளிட்ட வேண்டுதல் நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றன.
Tags:
london
Temple-events
You may like these posts
london
Comments